கம்பராமாயணம் 9703 · யுத்த 34.4

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அருவி அஞ்சனக் குன்றிடை - நீரருவி கொண்ட கரிய மலையிலே; ஆயிரம் அருக்கர் உருவினோடும் - ஆயிரம் சூரியர் வேற்று உருவத்தோடு; வந்து உதித்தனர் ஆம் என ஒளிர - வந்து தோன்றினர் ஆம் என்று ஒளி வீச; கருவிநான் முகன் வேள்வியில் - (உலகங்களைப் படைக்கக்) கருவியான பிரமன் வேள்வியிலே; படைத்ததும் - தோற்றுவித்ததும்; சுட்டிச் செருவில் - போரில் சுட்டிய; இந்திரன் தந்த - தேவேந்திரன் அளித்த; பொன்கவசமும் சேர்த்தான் - பொற்கவசமும் அணிந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So that he shone as if on a dark collyrium mountain streaming with waterfalls a thousand
  2. suns had risen together in their forms,
  3. he put on the armour that four-faced Brahmā, the maker, created in his sacrifice, and the
  4. golden armour that Indra gave when he was bound in battle.

What the poem says

Irāvaṇaṉ begins to arm himself. His dark body is like a black mountain with waterfalls, and his armour makes it blaze as though a thousand suns had risen on it.

He wears two coats of mail: one created by Brahmā in a sacrificial fire, and a golden one that Indra was forced to give him after being captured in battle (by Irāvaṇaṉ's son Intiracittu).

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aruvi añcaṉak kuṉṟiṭai āyiram arukkar
uruviṉōṭum vantu utittaṉar ām eṉa oḷira,
karuvi nāṉmukaṉ vēḷviyil paṭaittatum, kaṭṭic
ceruvil intiraṉ tanta poṉ kavacamum, cērttāṉ.