கம்பராமாயணம் 9704 · யுத்த 34.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாள் வலம்பட - உடைவாளை வலமாகப் பொருந்தச் சேர்த்தி; மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின் - மந்தரமலையைச் சூழ்ந்த (வாசுகி எனும்) பாம்பு போல; தாள் வலந்து ஒளிர் - முயற்சியால் சுற்றப்பட்டு ஒளி வீசும்; தமனியக் கச்சொடும் சார்த்தி - பொன்னாலான கச்சிலே சேர்த்தி; வலந்தன கோள் குவிந்தன - வலம் வரும் கிரகங்கள் குவிந்தன; ஆம் எனும் கொள்கை - ஆகுமென்ற கொள்கை; மீள்வு இல் - மீளுதல் இல்லாத; கிம்புரி- கிம்புரி போன்ற வட்டவடிவமைந்த; மணிக் கடி சூத்திரம் வீக்கி - இரத்தினத்தாலமைந்த கடி சூத்திரத்தைக் கட்டி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Fastening his sword to sit on the right, along with a golden belt that shone, wound round
- like the body of the serpent that coiled about Mount Mantaram;
- and binding on a jewelled waist-chain with unbroken kimpuri bands,
- that looked as if the circling planets had gathered in a heap;
What the poem says
Irāvaṇaṉ girds himself. His sword hangs on his right side from a gold belt wound round him like the serpent Vācuki coiled around Mount Mantaram when the gods and demons churned the ocean.
Over it he ties a jewelled girdle so brilliant that it seems the planets in their orbits have been gathered together in one cluster. This verse and the next few form one long description of his arming.