கம்பராமாயணம் 9705 · யுத்த 34.6

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மறை விரித்து என, ஆடுறு மான மாக் கலுழன்
சிறை விரித்தனெ, கொய்சகம் மருங்கு உறச் சேர்த்தி;
முறை விரித்தன்ன முறுக்கிய கோசிக மருங்கில்
பிறை விரித்தன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து;

பொருள் · Meaning in Tamil

மறை விரித்துள்ள - வேதங்களை விரித்தாற்போல; மாடுறு மானமாக் கலுழன் - அருகிலிருந்த பெருமை மிகுந்த பெரிய கருடன்; சிறை விரித்தன்ன கொய்சகம் - சிறகை விரித்தாற் போன்ற கோசிகத்தின்; மருங்குறச் சேர்த்தி - இடத்திலே சேர்த்து; முறுக்கிய கோசிக மருங்கில் - முறுக்கமைந்த வெண்பட்டாடையை இடையிலே; முறை விரித்தன்ன - முறையாக விரித்தாற் போல; பிறை விரித்தன்ன - பிறையை வெளியிட்டாற் போல; வெள்எயிற்று அரவமும் பிணித்து - வெண்மையான பற்களையுடைய பாம்பைக் கட்டி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Setting at his side the pleated folds, like the outspread wings
  2. of the great and glorious Garuḍa, who is like the Veda spread open;
  3. and on the twisted silk at his waist, spread out in due order,
  4. binding a serpent with white fangs like a crescent moon spread wide;

What the poem says

The arming continues with Irāvaṇaṉ's garments. The pleats of his silk cloth fan out at his side like the spread wings of Garuḍa, the great eagle, whom tradition identifies with the Vedas.

Around the twisted silk at his waist he ties a living serpent as a band, its white fangs curved like the crescent moon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟai virittaṉṉa māṭuṟu māṉa māk kaluḻaṉ
ciṟai virittaṉṉa, koycakam maruṅku uṟac cērtti;
muṟai virittaṉṉa muṟukkiya kōcika maruṅkil
piṟai virittaṉṉa veḷ eyiṟṟu aravamum piṇittu;