கம்பராமாயணம் 9707 · யுத்த 34.8

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உரும் இடித்தபோது அரவு உறு மறுக்கம், வான் உலகின்
இரு நிலத்திடை, எவ் உலகத்திடை, யாரும்
புரிதரப் படும் பொலம் கழல் இலங்குறப் பூட்டி;
சரியுடைச் சுடர் சாய்நலம் சாய்வுறச் சாத்தி;

பொருள் · Meaning in Tamil

உரும் இடித்த போது - இடி இடித்த பொழுது; அரவுஉறு மயக்கம் - பாம்பு அடைந்த கலக்கம்; வான்உலகின் இருநிலத்திடை - விண் உலகிலும் பெரிய பூமியிலும்; எவ்வுலகத்திடை - எந்த உலகத்திலும்; யாரும் புரிதரப்படும் - யாவரும் அடையுமாறு ஒலிக்கும், பொலங்கழல் இலங்குறப் பூட்டி - பொற்கழல்களை விளங்கும் வகையில் அணிந்து; சரியுடைச் சுடர் சாய்நலம் - சரிந்த உடையில் சுடர் வீழ்வதால் உண்டாகும் அழகு; சார்வுறச் சாத்தி - மேலும் விளங்க அணிந்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Fastening on golden anklets that shine and that make everyone,
  2. in the heavens, on the wide earth, in every world,
  3. feel the terror a snake feels when thunder strikes;
  4. and putting on bracelets whose radiant beauty falls fittingly about him;

What the poem says

The warrior's anklets (kaḻal) are described. Their sound strikes the same terror into beings in heaven, on earth and in every world as thunder strikes into a snake, which, in Tamil poetic convention, is especially afraid of thunder.

He also adorns himself with bright bracelets that add to his splendour.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1urum iṭitta pōtu aravu uṟu maṟukkam, vāṉ ulakiṉ
iru nilattiṭai, ev ulakattiṭai, yārum
puritarap paṭum polaṅ kaḻal ilaṅkuṟap pūṭṭi;
cariyuṭaic cuṭar cāy nalam cārvuṟac cātti;