கம்பராமாயணம் 9708 · யுத்த 34.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நால் அஞ்சு ஆகிய கரங்களில் - இருபது கைகளில்; நனந்தலை அனந்தன் - பெரிய தலையையுடைய அனந்தனின்; ஆலம்சார் மிடற்று அருங்கறை கிடந்தென - நஞ்சு தங்கிய கழுத்தில் அரிய கறை கிடந்தது போல; இலங்கும் - விளங்குகின்ற, கோலம்சார் நெடுங்கோதையும் - அழகுமிக்க நீண்ட தோற்கட்டும்; புட்டிலும் கட்டி - விரற்புட்டிலும் கட்டி; தாலம் சார்ந்த மாசுணம் என - நீண்ட நாவுடைய பாம்பு போல; கங்கணம் தழுவ - கங்கணத்தை அணிந்து;
ஆங்கிலம் · English translationAI
Translation
- On his twenty hands, like the rare dark stain lying on the poison-filled throat
- of Aṉantaṉ with his vast heads,
- he tied the shining, handsome long arm-guards and the finger-guards;
- and so that bracelets clasped them like serpents with long tongues,
What the poem says
Irāvaṇaṉ protects his twenty arms for archery. He ties on long leather arm-guards and finger-sheaths, dark against his skin like the stain on the poisonous throat of Aṉantaṉ, the many-headed cosmic serpent.
His wrist-bands coil around his arms like long-tongued snakes. The sentence continues into the next verse.