கம்பராமாயணம் 9709 · யுத்த 34.10

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கடல் கடைந்த மால் வரையினை - பாற்கடலைக் கடைந்த மந்தரமலையை; சுற்றிய கயிற்றின் - சுற்றிய (வாசுகி என்ற பாம்பாம் கயிறு போல); அடல் கடந்த தோள் - வலிமையைக் கடந்த தோளில்; அலங்குபோர் வலயங்கள் இலங்க - அசைகின்ற போர் வலயங்கள் விளங்கிட, உடல் கடைந்த நாள் ஒளியவன் - உடலைச் சாணையிட்டுக் கடைசல் பிடித்த காலத்தில் சூரியன்; உதிர்த்த பொற்கதிரின் - உதிர்த்த பொன்மயமான கதிரின்; சுடர் தயங்குற - சுடர் விளங்க; குண்டலம் செவியிடைத் தூக்கி - குண்டலங்களைக் காதிலே அணிந்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the rope that wound round the great mountain that churned the sea,
  2. the swaying battle-armlets shone on his shoulders that surpassed all strength;
  3. and with the radiance of the golden rays the sun shed on the day his body was ground down,
  4. he hung earrings from his ears;

What the poem says

Armlets coil around Irāvaṇaṉ's mighty shoulders like the serpent Vācuki wound around Mount Mantaram as a churning rope.

His earrings blaze like the golden rays that fell from the sun when, according to legend, his body was ground on a lathe to reduce its unbearable brightness, as the commentary explains.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭal kaṭainta māl varaiyiṉaic cuṟṟiya kayiṟṟiṉ
aṭal kaṭanta tōḷ alaṅku pōr valayaṅkaḷ ilaṅka,
uṭal kaṭainta nāḷ oḷiyavaṉ utirtta poṉ katiriṉ
cuṭar tayaṅkuṟa, kuṇṭalam ceviyiṭait tūkki;