கம்பராமாயணம் 9710 · யுத்த 34.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உதயக் குன்றத்தோடு - உதய பருவதத்தின்; அத்தத்தின் உலாவுறு கதிரின் - மாலை மலை முடிவிலே வெளிப்படும் சூரிய கதிர் போல; துதையும் குங்குமத் தோளொடு - நெருங்கிய குங்குமம் பூசிய தோளொடு; தோளிடைத் தொடர - தோள்களிடத்து நெருங்கிய; புதை இருள் பகைக் குண்டலம் - நெருங்கிய இருளைப் பகைக்கும் குண்டலங்கள்; அனையவை பொலிய - சூரியனைப் போல ஒளிவீச; சிதைவு இல் திங்களும் மீனும் போல் - குறைவு படாத சந்திரனும் விண்மீனும் போல; முத்து இனம் திகழ - முத்துக்களின் கூட்டம் திகழவும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the sun that moves between the mountain of sunrise and the mountain of sunset,
- the earrings, enemies of thick darkness, touching shoulder after shoulder
- dense with saffron, shone in splendour;
- and strings of pearls gleamed like the unwaning moon and the stars;
What the poem says
Irāvaṇaṉ's earrings swing between his saffron-smeared shoulders like the sun travelling between the eastern mountain where it rises and the western mountain where it sets. They drive away darkness as the sun does.
His pearl necklaces shine like a full moon surrounded by stars.