கம்பராமாயணம் 9712 · யுத்த 34.13

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பகுத்த பல்வளக் குன்றினில் - வகை செய்யப்பட்ட பலவளங்களுடைய குன்றில்; முழை அன்ன பகுவாய் - குகை போன்ற பிளந்தவாயிலே; வகுத்த வான்கடைக் கடைதொறும் - வகுக்கப் பெற்ற பெரிய கடைவாய் தோறும் கடை வாய்தோறும் வளைஎயிற்று ஈட்டம் - வளைந்த பற்களின் கூட்டம்; மிகுத்த நீலவான் மேகம் சூழ் - மிகுதியாகவுள்ள நீல நிறமுள்ள பெரிய மேகங்கள் சூழ்ந்த; விசும்பிடை - வானத்தில்; தசும்பூடு உகுத்த - பாலிகைக் கலன்களில் தூவிய; செக்கரின் பிறைக்குலம் - சிவந்த வானில் பிறைக் கூட்டம்; முளைத்தன ஒக்க - முளைத்தவற்றை ஒத்திருக்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In each of the great corners of his gaping mouths, like caves
  2. in a mountain rich in many treasures, the rows of curved tusks
  3. looked like a cluster of crescent moons risen in the red evening glow
  4. poured out through a pot into a sky ringed with dense blue clouds.

What the poem says

The poet now describes Irāvaṇaṉ's faces. His open mouths are like caves in a mountain, and at the corners curve white fangs.

Against his dark complexion they look like a cluster of crescent moons appearing in a red evening sky full of dark blue clouds, as if poured out of a vessel.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pakutta pal vaḷak kuṉṟiṉila muḻai aṉṉa paku vāy
vakutta vāṉ kaṭaik kaṭaitoṟum vaḷai eyiṟṟu īṭṭam,
mikutta nīla vāṉ mēkam cūḻ vicumpiṭai, tacumpūṭu
ukutta cekkariṉ piṟaik kulam muḷaittaṉa okka.