கம்பராமாயணம் 9713 · யுத்த 34.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஒத்த தன்மையின் ஒளிர்வன - இயைந்த தன்மையோடு ஒளிவீசுவன; தரளத்தின் ஓதம் தத்துகின்றன - முத்துக்களின் ஒளி அலை வீசுகின்றன; வீரபட்டத் தொகை தயங்க - வீரபட்டத் தொகை விளங்குவதால்; ஒத்த ஓடைய முரண் திசை முழுமத யானை - சிறப்பால் ஒத்த முகபடாம்களை முரண்பட்ட எட்டுத் திக்குகளிலும் உள்ள நிரம்பிய மதம் பொழியும் யானைகளின்; பத்து நெற்றியும் - பத்து நுதல்களும்; சுற்றிய பேர்எழில் படைக்க - சூழ்ந்த பெருமைமிக்க அழகை உண்டாக்கவும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Shining alike, with waves of pearls
- rippling over them, the set of heroes' bands gleamed,
- so that his ten foreheads took on a great beauty, as if wrapped in the pearl face-plates
- of the fierce elephants of the quarters, full of rut;
What the poem says
On each of his ten foreheads Irāvaṇaṉ wears a hero's band (vīrapaṭṭam), all alike and rippling with pearls.
They make his foreheads look like those of the mighty elephants that guard the directions of the world, decked with pearl-studded face ornaments. Irāvaṇaṉ had once fought and defeated these elephants.