கம்பராமாயணம் 9714 · யுத்த 34.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புலவிமங்கையர் - புலக்கும் பெண்டிர்; பூஞ்சிலம்பு அரற்று அடி போக்கி - அழகிய சிலம்புகள் ஒலிக்கும் அடியை நீக்கி; தலைமை கண்ணினர் - தலைமையைக் கருதுகின்றவர்களை; தாழ்கிலா மணிமுடித்தலங்கள் - வணங்காத இரத்தினம் பதித்த திருமுடி சூட்டிய இடங்கள்; உலகம் ஒன்றினை விளக்குறும் - உலகம் ஒன்றை விளங்கச் செய்யும்; கதிரினை ஓட்டி - சூரியனைத் தனக்கீடாகாதென ஓடச் செய்து; அலகு இல் எவ் உலகத்தினும் - அளவற்ற எந்த உலகத்திலும்; வயங்கு இருள் அகற்ற - விளங்கும் இருளை நீக்கவும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His jewelled crowned heads, which bow to none who claim lordship
- except the feet of women in lovers' quarrels, where flower-like anklets cry out,
- drove away the sun, which lights only one world,
- and dispelled the darkness lying over all the countless worlds;
What the poem says
Irāvaṇaṉ's ten crowns are described. His heads never bow before any who claim to be his master; the only feet they touch are those of women he is coaxing out of a lovers' sulk, with anklets jingling.
The crowns outshine the sun itself: the sun lights only one world, but their brilliance banishes darkness from every world there is.