கம்பராமாயணம் 9715 · யுத்த 34.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நாகம் - சுவர்க்க லோகமும்; நானிலம் - மண்ணுலகமும்; நான்முகன் நாடு என நயந்த - பிரமலோகம் என விரும்பிய; பாகம் மூன்றையும் - மூன்று பகுதிகளையும்; வென்று கொண்டு - வெற்றி பெற்றுக் கைக்கொண்டு; அமரர் முன்பு அணிந்த - தேவர் முன்னர் புனைந்திருந்த; வாகைமாலையும் - வெற்றி மாலையும்; மருங்குற - அம்மாலையின் பக்கத்தே; வரிவண்டொடு அளவி - கோடுகளை உடைய வண்டுகளொடு சேர்த்து; தோகை அன்னவர் விழிதொடர் - மயில் போன்ற இள மகளிர் கண்கள் பின்தொடரப் பெற்ற; தும்பையும் சூட்டி - தும்பை மலர் மாலையும் அணிந்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having conquered all three realms prized as heaven, the four-fold earth
- and the world of the four-faced one, he wore beside
- the vākai garland of victory that the gods once wore,
- a tumpai garland mingled with striped bees, followed by the eyes of peacock-like women;
What the poem says
Tamil war poetry assigns flowers to each phase of battle: vākai is worn by victors, tumpai by warriors going out to fight. Irāvaṇaṉ wears both.
The vākai garland is the one the gods used to wear before he conquered heaven, earth and Brahmā's world and took it from them. The tumpai garland, buzzing with bees, draws the admiring glances of graceful women.