கம்பராமாயணம் 9716 · யுத்த 34.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அகழும் வேலையை - கடலை; காலத்தை - காலப் பொழுதை; அளக்கர் நுண்மணலை - கடலின் நுண்ணிய மணலை; நிகழும் மீன்களை - கடலில் வாழும் மீன்களை; விஞ்சையை - கல்வியை ஒப்பாக; நினைப்பது என் - நினைப்பது எதற்காக, நின்ற இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும் - நிலைத்து நின்ற இகழ்ச்சி இல்லாத பூதங்கள் ஒழிந்தாலும்; இறுதி செல்லாத புகழ் என - அழிவற்ற புகழைப் போல; சரம் தொலைவு இலாத் தூணி பின் பூட்டி - அம்புகள் என்றும் அமைந்த அம்பு அறாத தூணியைத் தன் முதுகுப் புறத்தே கட்டி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Why think of comparing it to the deep-dug sea, to time, to the fine sand of the ocean,
- to the fish that live in it, or to learning? Like fame
- that does not come to an end even when the abiding, faultless elements perish,
- he bound on his back a quiver whose arrows never run out;
What the poem says
Irāvaṇaṉ straps on an inexhaustible quiver. The poet says it is pointless to compare its endless supply of arrows to the ocean, to time, to the sand of the sea, to the fish in it, or to learning, all proverbially without limit.
The only fitting comparison is with true fame, which survives even the dissolution of the five elements at the end of the world.