கம்பராமாயணம் 9717 · யுத்த 34.18

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வையமும் வானும் உரகதேயமும் - மண்ணுளோரும் விண்ணுளோரும் நாகலோகத்தோரும்; ஒருங்கு உடன் இவரினும் - ஒருசேர ஏறினாலும்; உச்சிச் சொருகுபூ அன்னசுமையது - உச்சிப் பூப்போன்ற எளிய சுமையை உடையது; துரகம் இன்று எனினும் - குதிரைகள் இல்லாவிடிலும், நிருதர் கோமகன் நினைத்துழி ஓர் இமைப்பில் - இராவணன் நினைத்த போது இமை நொடிக்கும் நேரத்தில்; செல்வது - செல்லும் ஆற்றலுடைய தேர்; 'வருக தேர்' என வந்தது - வருக தேர் என்று சொல்லியவுடன் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At 'Let the chariot come!' it came: even if the earth, the heavens
  2. and the serpent world all climbed on it at once, it would bear them as lightly
  3. as a flower tucked in the hair; even without horses
  4. it would go wherever the lord of the demons thought of, in the blink of an eye.

What the poem says

Irāvaṇaṉ calls for his divine chariot and it arrives at once. It is so mighty that the inhabitants of earth, heaven and the underworld of the nāgas could all ride it together and it would feel no heavier than a flower worn in the hair.

It needs no horses; it goes wherever its master wishes, instantly.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘varuka, tēr! ‘eṉa vantatu vaiyamum vāṉum
uraka tēyamum oruṅku uṭaṉ ivariṉum, uccic
coruku pū aṉṉa cumaiyatu; turakam iṉṟu eṉiṉum,
nirutar kōmakaṉ niṉaintuḻic celvatu, ōr imaippil.