கம்பராமாயணம் 9719 · யுத்த 34.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பாரில் செல்வது - நிலத்தில் செல்வது போலவே, விசும்பிடைப் படர்வது - வானிலே செல்வது; பரந்த நீரில் செல்வது - பரப்பமைந்த நீரிலே செல்வது; நெருப்பினும் செல்வது - தீயிலும் செல்வது; நிமிர்ந்து போரில் செல்வது - தன்னிகரின்றி போரிலே செல்வது; பொன்முகட்டிடை - பொன்னால் அமைந்த வானில்; விரிஞ்சன் ஊரில் செல்வது - பிரமன் ஊரிலும் செல்வது; ஓர் இமைப்பின் எவ்வுலகத்தும் செல்வது - ஓரிமை நொடிக்குள் எந்த உலகத்திலும் செல்வது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- It runs on the earth, it soars through the sky, it runs
- on the wide waters, it runs even through fire, it runs
- in lofty battle, it runs to the city of Viriñcaṉ on the high golden summit,
- it runs into any world at all, in the blink of an eye.
What the poem says
The powers of Irāvaṇaṉ's chariot are listed. It can travel over land, through the air, across water and even through fire, and it moves supreme on the battlefield.
It can reach Brahmā's (Viriñcaṉ's) city at the golden summit of the heavens, or any world whatever, in an instant.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāril celvatu, vicumpiṭaip paṭarvatu, paranta
nīril celvatu, neruppiṉum celvatu, nimirnta
pōril celvatu, poṉ neṭu mukaṭṭiṭai viriñcaṉ
ūril celvatu, ev ulakattum celvatu, ōr imaippiṉ.