கம்பராமாயணம் 9720 · யுத்த 34.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எண்திசைப் பெருங்களிற்றிடை - எட்டுத் திசையிலுள்ள பெரிய யானைகளின் கழுத்தில் கட்டிய; மணியென இசைக்கும் - மணிகள் போல ஒலிக்கின்ற; கண்டை ஆயிர கோடியின் தொகையது - கண்டை எனும் வாச்சியம் ஆயிரம் கோடித் தொகையை உடையது; கதிரோன் மண்டிலங்களை - சூரிய மண்டிலங்களை; மேருவில் குவித்தென - மேருமலையில் குவித்தாற் போன்று; வயங்கும் அண்டம் - விளங்கும் அண்டத்தை; விற்கும் நன்காசு இனம் - விலையாகக் கொளும் உயர்ந்த இரத்தினங்களின் கூட்டம்; அடங்க குயிற்றியது - முழுவதும் இழைக்கப் பெற்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- It carried bells a thousand crore in number, ringing like the bells
- on the great elephants of the eight directions; and, shining as though
- the discs of the sun had been heaped up on Mēru,
- it was inlaid all over with fine gems each worth a whole universe.
What the poem says
The chariot is hung with a thousand crore bells that ring like those tied on the elephants guarding the eight directions.
It is studded all over with jewels so precious that a single one could buy a universe, and they blaze as if many suns had been piled up on Mount Mēru.