கம்பராமாயணம் 9722 · யுத்த 34.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கண்ணன் நேமியும் - (அததேற் திருமாலின் சக்கரமும், கண்ணுதல் கணிச்சியும் - சிவபெருமானின் மழுப்படையும்; கமலத்து அண்ணல் - தாமரையில் வாழும் பிரமனின்; குண்டிகைக் கலசமும் - குண்டிகையாம் பாத்திரமும், அழியினும் அழியாத திண்மை சான்றது - அழிந்தாலும் தான் அழியாத வலிமை நிறைந்தது; தேவரும் - வானவரும்; உணர்வரும் செய்கை உண்மை எனப் பெரியது - அறிய முடியாத தன்மை உடைய உண்மையைப் போலப் பெரியது; வென்றியின் உறையுள் - வெற்றிக்கு உறைவிடம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Even if Kaṇṇaṉ's discus, the axe of the brow-eyed one,
- and the water-pot of the lord on the lotus were destroyed, it had a strength
- that would not be destroyed; it was as vast as the Truth whose working
- even the gods cannot grasp; it was the very home of victory.
What the poem says
The chariot is indestructible: even if Viṣṇu's discus, Śiva's battle-axe and Brahmā's sacred water-pot, the emblems of the three great gods, were to perish, it would survive.
It is as immense as the ultimate Reality that even the gods cannot comprehend, and victory dwells in it.