கம்பராமாயணம் 9723 · யுத்த 34.24
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அனைய தேரினை - அப்படிப்பட்ட தேரை; அருச்சனை வரன் முறை ஆற்றி - போற்றித் துதிப்பதை முறையாகச் செய்து; இனையர் என்பது ஓர் கணக்கு இலா - இவ்வளவு பேர் என்ற ஒரு கணக்கு இல்லாத; மறையவர் எவர்க்கும் - வேதியவர் எவர்க்கும்; வினையின் நல் நிதி முதலிய அளப்பரும் - அளிக்க வேண்டியவாறு நல்ல பொருள் முதலியவற்றை அளப்பதற்கு முடியாத; வெறுக்கை - செல்வங்களை; நினையின் - நினைக்க முடியாதவாறு; நீண்டதுஓர் பெருங்கொடை - மிக்க ஒப்பற்ற பெரிய செல்வத்தை அளிப்பதாக; அருங்கடன் நேர்ந்தான் - அறிய கடமையைச் செய்து நிறைவேற்றினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having worshipped that chariot in the proper order,
- to all the Brahmins, beyond any count of how many they were,
- he gave immeasurable wealth, fine treasure and the rest, as the rite required,
- fulfilling the hard duty of a great gift, vast beyond thought.
What the poem says
Before mounting, Irāvaṇaṉ performs worship of the chariot with due ritual.
He then gives limitless wealth to innumerable Brahmins, completing the customary gift-giving that a king makes before going into a decisive battle.