கம்பராமாயணம் 9724 · யுத்த 34.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தொழுது ஏறினான் - (அந்தத் தேரை இராவணன்) வணங்கி ஏறினான்; இந்திரன் முதலிய இமையோர் தேறினார்களும் தியங்கினார் - இந்திரன் முதலான தேவர்களும் அறிவு சோர்ந்து; மயங்கினார் திகைத்தார் - மயங்கினராய் திகைப்படைந்தனர்; வேறு நாம் செயும் வினை இலை - வேறாகச் செய்கின்ற செயல் இல்லாமையால்; மெய்யின் ஐம்புலனும் - உடலிலுள்ள ஐந்து புலன்களும்; ஆறினார்களும் - அடங்கப் பெற்ற முனிவர்களும்; உலகு எலாம் அனுங்க அஞ்சினர் - உலகங்கள் எல்லாம் வருந்த பயப்பட்டனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He bowed and mounted it; Indra and the other unblinking gods,
- even the steadfast among them, grew faint, bewildered and stunned;
- 'There is nothing else we can do,' they thought; even those who had stilled
- the five senses of the body were afraid, as all the worlds trembled.
What the poem says
Irāvaṇaṉ salutes the chariot and climbs aboard. At the sight even the bravest of the gods, Indra among them, are dazed and confused, feeling helpless.
Even ascetics who have mastered their five senses, and so should be beyond fear, are afraid, and all the worlds suffer in dread.