கம்பராமாயணம் 9728 · யுத்த 34.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெஞ்சமம் நணித்து - கொடிய போர் அண்மை நிலையில் வந்து விட்டது; என்பது ஓர் உவகையின் நலத்தால் - எனும் ஒப்பற்ற மகிழ்ச்சியின் நன்மையால்; திணித்தடங்கிரி வெடித்து உக - வலிய பெரிய மலை வெடித்துப் பொடியாகி விழ; சிலையை நாண் தெறித்தான் - வில்நாணைத் தெறித்தான்; மணிக் கொடுங்குழை வானவர் - அழகிய வளைந்த குழைகளை அணிந்த தேவர்கள்; தானவர் - தானவ குலத்தினரது; மகளிர் - பெண்டிர்; துணுக்கம் எய்தினர் - அச்சமுற்றனர்; மங்கல நாண்களைத் தொட்டார் - (அதனால்) எங்கே தங்கள் தாலி மங்கலக் கயிறு அறுபட்டுப் போகுமோ எனத் தொட்டுப் பார்த்துக் கொண்டனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the full delight of thinking 'the fierce battle is near',
- he twanged the string of his bow so that massive, broad mountains burst and crumbled;
- the women of the gods and the dānavas, with jewelled curving earrings,
- were seized with dread and touched their marriage threads.
What the poem says
Thrilled that battle is at hand, Irāvaṇaṉ plucks his bowstring, and the sound shatters mountains.
The wives of the gods and of the dānavas (another race of titans) are terrified and instinctively touch their tāli, the sacred thread a married woman wears, fearing that their husbands are about to die and that it will be cut.