கம்பராமாயணம் 9730 · யுத்த 34.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சுரர்களோடு அசுரரே தொடங்கி - தேவர்களுடனே அசுரர் தொடங்கி; மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய - மூவுலகிலும் உள்ளவர் யாவரும் அழிய; செரு ஊன்றினான் - போரில் மனம் வைத்தான்; என்று உயிர் உமிழ்தர உதிரம் கான்று - என உயிர்கள் அழியவும் இரத்தம் கக்கவும்; நாட்டங்கள் - கண்கள்; வடஅனற்கு இருமடி கனல - வடவைத் தீக்கு இருமடங்கு கொடுமையாய்த் தீ வீச
தானவர் - அசுரர் வேறு அரக்கர் வேறு, இராவணன் அரக்கன் ஆதலின் அவனுக்கு அசுரர் தேவர் இருவரும் எதிரிகளே.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He came forth; so that everyone in the three worlds, beginning with the gods
- and the asuras, all of them, as if at an end,
- thought 'he has set his mind on war' and breathed out their lives, spewing blood,
- his eyes blazing twice as fiercely as the submarine fire.
What the poem says
Irāvaṇaṉ appears on the field. His eyes burn twice as hot as Vaṭavai, the fire beneath the ocean.
Everyone in the three worlds, gods and asuras alike, is so terrified at the thought that he has resolved on war that they feel as if their lives are leaving them. The commentary notes that asuras and rākṣasas are distinct races, so Irāvaṇaṉ, a rākṣasa, counts both gods and asuras among his enemies.