கம்பராமாயணம் 9731 · யுத்த 34.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உலகில் தோன்றிய மறுக்கமும் - இவ்வுலகில் தோன்றிய கலக்கமும்; இமைப்பிலர் உலைவும் - தேவர்களின் வருத்தமும்; மலையும் வானமும் வையமும் - மலைகளும் விண்ணும் பூமியும்; மறுகுறு மறுக்கும் - சுழலும் சுழற்சியும்; அலைகொள் வேலைகள் அஞ்சின - அலைகள் மிகுந்த கடல்கள் பயந்தனவாய்; சலிக்கின்ற அயர்வும் - சலிப்புறுகின்ற தளர்ச்சியும்; தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார்- சுக்கிரீவன் முதலிய தடுக்கப்படாத வலிமையை உடையவர் எல்லோரும் பார்த்தனர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The turmoil that arose in the world, the distress of the unblinking gods,
- the whirling confusion of mountains, sky and earth,
- and the weariness of the wave-filled oceans tossing in fear:
- all this was seen by the unstoppable ones, the king first among them.
What the poem says
In Irāmaṉ's camp, Cukkirīvaṉ, king of the monkeys, and the other invincible warriors notice that something is wrong.
They see turmoil spreading through the world, the gods in distress, mountains, sky and earth reeling, and the oceans heaving in fear.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ulakil tōṉṟiya maṟukkamum, imaippilar ulaivum,
malaiyum vāṉamum vaiyamum maṟukuṟu maṟukkum,
alai koḷ vēlaikaḷ añciṉa calikkiṉṟa ayarvum,
talaivaṉē mutal taṇṭal ilōr elām kaṇṭār.