கம்பராமாயணம் 9732 · யுத்த 34.33

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

அண்டம் பீறிற்றாம் - இவ்வுலகம் கிழிந்தது; என்பது ஓர் ஆகுலம் பிறக்க - என்று எண்ணுமாறு ஒரு தடுமாற்றம் எழ; வேறிட்டு ஓர் பெருங்கம்பலை - வேறுபட்ட ஒரு பேரொலி, பம்பி மேல் வீங்க - நெருங்கி மேலும் மிக; மாறிப் பல்பொருள் வகுக்குறும் காலத்து - அழிந்திடப் பல பொருள்களைப் படைக்கப் பெறும் பொழுதில்; மறுக்கம் ஏறிற்று - கலக்கம் மிகுதியாயிற்று; என்னை கொலோ- என்ன காரணமோ; என எழுந்தார் - என்று இராமன் படையில் எழலானார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As a panic arose, as though 'the universe has burst apart',
  2. and a great, strange uproar spread and swelled above,
  3. they rose, saying, 'Turmoil has mounted as at the time when all things
  4. are dissolved and created anew; what can have happened?'

What the poem says

A strange, overwhelming noise spreads through the air, and it feels as though the universe has been torn open.

The warriors in Irāmaṉ's army spring to their feet, wondering what is happening. The confusion is like that at the end of a cosmic age, when the world is dissolved and made again.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘pīṟiṟṟām aṇṭam ‘eṉpatu ōr ākulam piṟakka,
vēṟiṭṭa ōr peruṅ kampalai pampi mēl vīṅka,
‘māṟip pal poruḷ vakukkuṟum kālattu maṟukkam
ēṟiṟṟu; uṟṟuḷatu eṉṉaikolō? ‘ eṉa eḻuntār.