கம்பராமாயணம் 9733 · யுத்த 34.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கடல்கள் யாவையும் - கடல்கள் எல்லாம்; கல்மலைக் குலங்களும் - கல்வடிவான மலைக் கூட்டங்களும்; காரும் - மேகமும்; திடல்கொள் மேருவும் - வலிமை மிகுந்த மேருமலையும்; விசும்பிடைச் செல்வன சிவண - வானத்தில் செல்வனவற்றை ஒத்திருக்க; அடல் கொள் சேனையும் - வலிமை கொண்ட அரக்கர் படையும்; அரக்கனும் - இராவணனும், தேரும் வந்து ஆர்க்கும் - தேரும் வந்து ஒலிக்கும்; கடல்கொள் பேர் ஒலிக்கம்பலை என்பதும் கண்டார் - கடல் போல ஒலிக்கின்ற பேரொலி அது என்பதையும் அறிந்தார்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like all the seas, the ranges of rocky mountains, the clouds
- and solid Mēru moving together through the sky,
- the mighty army, the demon king and his chariot were coming on and roaring:
- they saw that this was the vast, sea-like din.
What the poem says
The monkeys realise the source of the noise. Irāvaṇaṉ's army, the king himself and his chariot are advancing with a roar like the ocean.
The approaching host looks as if all the seas, mountains, clouds and even Mount Mēru were moving together across the sky.