கம்பராமாயணம் 9734 · யுத்த 34.35

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கொற்றவ! - வெற்றிகொண்ட இராமனே! இராவணன் எழுந்து வந்தனன் - இராவணன் (தன் படையுடன் புறப்பட்டு வந்தான்; வீடணன் விரைவான் - விரைந்து வந்த வீடணன்; இராக்கதர் தானைக் கொழுந்து முந்தி வந்து உற்றது - அரக்கர் படையின் முன்னணிப்படை முன்னர் வந்தடைந்தது; நம்பலம் குலுங்குற்று அழுந்துகின்றது - நம்படை நடுங்கி மூழ்குகின்றது; அமரரும் அஞ்சி விழுந்து சிந்தினர் - தேவர்களும் பயப்பட்டுக் கீழே விழுந்து சிதறிப் போனார்கள்; என்றனன் - எனக் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Irāvaṇaṉ has risen and come; the vanguard of the rākṣasa army
  2. has pressed ahead and arrived; O conqueror, our forces are shaken
  3. and sinking! Even the immortals, afraid,
  4. have fallen and scattered,' said Vīṭaṇaṉ, hurrying up.

What the poem says

Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's brother who has joined Irāmaṉ, rushes to warn him. Irāvaṇaṉ himself has taken the field and the front line of his army is already upon them.

The monkey army is shaken and giving way, and even the gods watching from the sky have collapsed in fear. This verse closes the section on Irāvaṇaṉ mounting his chariot.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eḻuntu vantaṉaṉ irāvaṇaṉ; irākkatat tāṉaik
koḻuntu munta vantu uṟṟatu; koṟṟava! kuluṅkuṟṟu
aḻuntukiṉṟatu, nam palam! amararum añci,
viḻuntu cintiṉar ‘eṉṟaṉaṉ, vīṭaṇaṉ, viraivāṉ.