கம்பராமாயணம் 9735 · யுத்த 34.36

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முறை - முறையே; தொழும் கையொடு - (இராவணன் வருவதைக் கண்டு அஞ்சிய வானரர்கள் இராமனை நோக்கி) வணங்கிய கைகளோடு, வாய் குழறி - அச்சத்தால் பேச்சுக் குழறி; மெய்துளங்கி - உடம்பு நடுங்க; கவிசேனை - வானர சேனை; விழுந்து இடு பூசல் மிக - நிலத்திலே தடுமாறி விழுந்து எழுப்புகின்ற பேரொலி பெருகிட; இராமன் - அந்த ஆரவாரத்தைக் கேட்ட இராமன்; விண்ணோர் அழுந்து படு பால் அமளி அந்நாள் - (முன்பொரு காலத்திலே) தேவர்கள் துன்பத்தில் அழுந்திய போது எழுப்பிய ஆரவாரத்தைக் கேட்ட திருப்பாற்கடலில் இருந்த அந்தக் காலத்தில்; 'அஞ்சல்' என எழுந்தபடியே - (தேவர்களைப் பார்த்து) 'அஞ்சாதீர்கள்' என அபயம் கூறி எழுந்தருளியது போலவே; கடிது - விரைவாக; எழுந்தனன் - (வானர சேனை அச்சம் தவிருமாறு) இராமபிரான் எழுந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With hands joined in worship, mouths stammering, bodies trembling in turn,
  2. the monkey army fell down and raised a great cry; and, just as on that day
  3. he rose from his couch on the sea of milk, saying 'Fear not' to the gods sunk in distress,
  4. so Irāmaṉ rose up swiftly.

What the poem says

This verse opens the section in which Irāmaṉ mounts the chariot of Indra. The monkeys, terrified by Irāvaṇaṉ's approach, fall at Irāmaṉ's feet with folded hands, stammering and shaking.

Irāmaṉ rises at once to reassure them. The poet recalls how, as Viṣṇu reclining on the Ocean of Milk, he once rose to tell the gods 'Fear not' when they came to him crying for help against Irāvaṇaṉ; that promise led to his birth as Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1toḻum kaiyoṭu, vāy kuḻaṟi, meym muṟai tuḷaṅki,
viḻuntu kavi cēṉai iṭu pūcal mika, viṇṇōr
aḻuntu paṭu pāl amaḷi ‘añcal ‘eṉa an nāḷ,
eḻuntapaṭiyē kaṭitu eḻuntaṉaṉ, irāmaṉ.