கம்பராமாயணம் 9738 · யுத்த 34.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கூற்றின் - இயமதருமனின்; புழுங்கி எரி அட்டில் எனலாய - நன்றாக எரிகின்ற அடுப்பு என்று சொல்லத்தக்க; அங்கையின் - அழகிய கரங்களிலே; புட்டிலொடு கோதைகள் - விரல் உறைகளையும் கை உறைகளையும்; அடக்கக் கட்டி - முற்றிலும் (கை) மறையும்படி கட்டிக் கொண்டு; உலகின் பொருள் என - உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் அடங்குமாறு போல; கரை இல் வாளி - அளவற்ற அம்புகளைக் கொண்டுள்ள; வட்டில் - அம்பறாத் தூணியை; புறம் அயல் வைத்து - முதுகுப் பக்கத்திலே; வயங்குற வரிந்தான் - விளங்கும்படி வைத்துக் கட்டினான்;
புட்டில் - விரலுக்கு இடும் உறை; விரற்சரடு என்றும் பெயர் உண்டு. கோதை - வில்வீரர்கள் கைக்குப் பூணும் உறை. அடு - இல் - அட்டில்; சமையறை இங்கே அடுப்பைக் குறித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Finger-guards and arm-guards he tied on, covering
- his lovely flower-like hands, which are the blazing hearth of Death's kitchen;
- and a quiver of arrows without end, like all the things of the world,
- he set on his back and strapped so that it shone at his side.
What the poem says
Irāmaṉ continues arming himself. He fastens archer's finger-sheaths and leather arm-guards over his hands, which are called the burning hearth of Death's kitchen: from them come the arrows that cook up death for his enemies.
On his back he ties a quiver whose arrows are as endless as the things in the world. The commentary explains the archery terms puṭṭil (finger-guard) and kōtai (arm-guard).