கம்பராமாயணம் 9739 · யுத்த 34.40

Section யுத்த காண்டம் / 34. இராவணன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

அமரர் - தேவர்களே!; மூண்ட செரு - மூண்டுள்ள இந்தப் போர்; இன்றளவில் முற்றும் - இன்றோடு முடிந்துவிடும்; இனி வெற்றி ஆண்தகையது - இனிமேல் வெற்றி ஆண்மையாளனான இராமனுக்கே உரியது; உண்மை - இதுவே உண்மை; இனி அச்சம் அகல்வுற்றீர் - இனிமேல் அச்சம் உங்களை விட்டு நீங்கப் பெற்றீர்கள்; மணி பூண்ட - மணிகள் கட்டியதும்; வய மா - வலிமை கொண்ட குதிரைகள் பூட்டப்பட்டதும்; ஆழி - சக்கரங்கள் உடையதுமான; நிமிர் - உயர்ந்த, பொலந்தேர்- பொன்தேரினை; ஈண்ட விடுவீர் - (இராமபிரானுக்கு) விரைவில் அனுப்புவீர்களாக; என்று அரன் இசைத்தான் - என்று சிவபெருமான் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The war that has flared up will end today; from now on victory
  2. belongs to the manly one; this is the truth; you are now rid of fear;
  3. send at once the lofty golden chariot, with jewels fastened on it,
  4. with its wheels and its strong horses, O gods!' said Araṉ.

What the poem says

In heaven, Śiva (Araṉ) speaks to the gods. He assures them that the war will be over today, that victory will go to the heroic Irāmaṉ, and that they no longer need to fear.

Irāvaṇaṉ rides a divine chariot while Irāmaṉ fights on foot, so Śiva tells the gods to send Irāmaṉ a splendid golden chariot of their own without delay.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘mūṇṭa ceru iṉṟu aḷavil muṟṟum; iṉi, veṟṟi
āṇtakaiyatu; uṇmai; iṉi accam akalvuṟṟīr,
pūṇṭa maṇi āḻi vaya mā nimir polan tēr
īṇṭa viṭuvīr amarar! ‘ eṉṟu araṉ icaittāṉ.