கம்பராமாயணம் 9744 · யுத்த 35.4

Section யுத்த காண்டம் / 35. இராமன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாதிரம் அனைத்தையும் - எல்லாத் திசைகளையும்; மணிச் சுவர்களாக - அழகிய சுவர்களாகக்கொண்டு; கோது அற வகுத்தது - (அந்தத் தேர்) குற்றமற உருவாக்கப்பட்டது; மழைக் குழுவை எல்லாம் - மேகக் கூட்டம் அனைத்தையும்; மீது உறு பதாகை என - (தேர் மேல் கட்டப்பட்ட பெரிய கொடிகளாகக் கொண்டு; வீசியது - ஆடச் செய்தது; மெய்ம்மைப் பூதம் அவை ஐந்தின் - அழியா நிலை கொண்ட ஐந்து பூதங்களினுடைய; வலியின் பொலிவது - வலிமையோடு அழகாக அமைவது.

(அம்மா- வியப்பைக் குறிக்கும் இடைச்சொல்)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. It was flawlessly built with all the directions
  2. as its jewelled walls; all the hosts of clouds
  3. it waved like banners flying above it; how it shone
  4. with the strength of the five true elements!

What the poem says

The chariot's walls are the directions of space, and the clouds of the sky stream from it as flags.

It glows with the combined power of the five enduring elements: earth, water, fire, air and space. The closing 'ammā' is an exclamation of wonder.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mātiram aṉaittaiyum maṇic cuvarkaḷ ākak
kōtu aṟa vakuttatu; maḻaik kuḻuvai ellām
mītu uṟu patākai eṉa vīciyatu; meymmaip
pūtam avai aintiṉ valiyiṉ polivatu ammā!