கம்பராமாயணம் 9746 · யுத்த 35.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பண்டு - முன்னம் ஆதியிலே; அரிதன் உந்தி அயன் வந்த - திருமாலின் உந்தியில் நான்முகன் தோன்றுதற்கு இடமாகிய; பழ முந்தைப் புண்டரிக மொட்டு அனைய - பழமையான தாமரை மொட்டைப் போன்ற; மொட்டினது - மொட்டு என்னும் உறுப்பினை உடையது (அந்தத் தேர்); பூதம் உண்டவை வயிற்றிடை ஒடுக்கி - பூத விகாரங்களாகிய உயிர்களையெல்லாம் தன் வயிற்றுள் ஒடுக்கி, உமிழ்கிற்போன் - (மீண்டும் படைப்புக் காலத்தில்) உமிழ வல்லவனாகிய திருமாலின்; அண்டச மணிச் சயனம் ஒப்பது அகலத்தில் - ஆதி சேடனாகிய அழகிய படுக்கையை அகலத்தில் ஒத்திருப்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- It had a domed top like the ancient, primal lotus bud
- from which Ayaṉ came forth from Hari's navel long ago; in breadth
- it was like the jewelled serpent couch of the One who holds in his belly
- the elements and all he has swallowed, and spits them out again.
What the poem says
The rounded crown of the chariot is shaped like the primeval lotus bud that grew from Viṣṇu's (Hari's) navel, from which Brahmā (Ayaṉ) was born.
In breadth the chariot is like Ādiśeṣa, the jewelled serpent on which Viṣṇu sleeps. Viṣṇu swallows all beings at the end of an age and brings them forth again at creation; so the chariot meant for Irāmaṉ is pictured entirely in images of Viṣṇu.