கம்பராமாயணம் 9747 · யுத்த 35.7

Section யுத்த காண்டம் / 35. இராமன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அந்தத் தேரானது) வேதம் ஒரு நாலும் - நான்கு வேதங்களும்; நிறை வேள்விகளும் - நிறைவுடைய வேள்விகளும்; வெவ்வேறு ஓதம் அவை ஏழும் - தனித்தனியாக உள்ள கடல்கள் ஏழும்; மலை ஏழும் - ஏழு (குல) மலைகளும், உலகு ஏழும் - ஏழு உலகங்களும், பூதம் அவை ஐந்தும் - ஐந்து பூதங்களும்; எரி மூன்றும் - மூவகை அக்கினிகளும்; நனி பொய் தீர் மா தவமும் - மிகவும் பொய்ம்மையினின்று நீங்கிய ஆவுதியும் - (தேவர்க்கு வழங்கப்படும்) ஆகுதிகளும், மற்றும் - மேலும்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The four Vedas, the perfect sacrifices, the seven
  2. separate oceans, the seven mountains, the seven worlds,
  3. the five elements, the three fires, great austerity
  4. wholly free of falsehood, the oblations, the five senses, and more;

What the poem says

This verse begins a list that continues into the next: the chariot contains the whole sacred and natural order.

In it are the four Vedas, the sacrifices, the seven seas, the seven great mountains, the seven worlds, the five elements, the three sacred fires of Vedic ritual, true austerity, the offerings made to the gods, and the five senses.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vētam oru nālum, niṟai vēḷvikaḷum, vev vēṟu
ōtam avai ēḻum, malai ēḻum, ulaku ēḻum,
pūtam avai aintum, eri mūṉṟum, naṉi poy tīr
mātavamum, āvutiyum, aim pulaṉum, maṟṟum;