கம்பராமாயணம் 9749 · யுத்த 35.9

Section யுத்த காண்டம் / 35. இராமன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வந்ததனை - அவ்வாறு வந்த தேரை; வானவர் வணங்கி - தேவர்கள் வணங்கி, (மாதலியை நோக்கி) 'வலியோய்! - வல்லமை உடையவனே! நீ எந்தை தர வந்தனை - நீ எம் தலைவனாகிய இந்திரன் அனுப்பியதால் வந்திருக்கிறாய்; எமக்கு உதவுகிற்பாய் - எங்களுக்கு உதவும் ஆற்றல் உடையவன் நீ; வென்றி தந்தருள்வை - வெற்றி தந்தருள்வாயாக'; என நின்று - என்று சொல்லி நின்று; தண்மென் பூச் சிந்தினர்கள் - குளிர்ந்த மெல்லிய மலர்களைச் சொரிந்தனர்; மாதலி....; கடாவி - தேரைச் செலுத்திக் கொண்டு; நனி சென்றான் - விரைந்து சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods bowed to the chariot as it came and said: 'Mighty one, you
  2. have come because our father sent you; you are able to help us;
  3. grant us victory,' and standing there they showered
  4. fine, delicate flowers; Mātali drove it on swiftly.

What the poem says

As the chariot sets off, the gods bow and address Mātali, the charioteer. He has been sent by their lord Indra and has the power to help them, so they ask him to bring them victory.

They shower flowers on the chariot, and Mātali drives it at great speed towards the battlefield.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vantataṉai vāṉavar vaṇaṅki, ‘valiyōy! nī
entai tara vantaṉai; emakku utavukiṟpāy;
tantaruḷvai veṉṟi ‘eṉa niṉṟu, takai meṉ pūc
cintiṉarkaḷ; mātali kaṭāvi naṉi ceṉṟāṉ.