கம்பராமாயணம் 9752 · யுத்த 35.12

Section யுத்த காண்டம் / 35. இராமன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்னை இது நம்மை இடை எய்தல்'- இந்தத் தேர் நம்மிடம் எய்தியது ஏன் எப்படி?'; என எண்ணா - என்று எண்ணி; மன்னவர்தம் மன்னன் மகன் - மன்னர் மன்னனாகிய இராமன்; மாதலியை - மாதலியை நோக்கி; பொன்னின் ஒளிர் தேர் இது கொடு - பொன்போல் ஒளிவீசுகின்ற இந்தத் தேரைக் கொணர்ந்தது; யார் புகல- எவர்கட்டளைப்படி?'; என்றான்- என்று வினவினான்; அன்னவனும் - அந்த மாதலியும்; அன்னதனை ஆக உரை செய்தான் - இராமனை கேட்ட செய்தியைப் பொருந்துமாறு சொன்னான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Thinking, 'Why has this come to us?',
  2. the son of the king of kings said to Mātali, 'You have come;
  3. at whose word have you brought this chariot shining with gold?'
  4. And he told him all of it, just as it was.

What the poem says

Irāmaṉ, the son of Tacarataṉ, king of kings, wonders why the chariot has come to him.

He asks Mātali on whose orders he has brought this shining golden chariot, and Mātali begins to explain, as the following verses report.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eṉṉai itu nammai iṭai eytal? ‘eṉa eṇṇā,
maṉṉavartam maṉṉaṉ makaṉ, mātaliyai, ‘vantāy,
poṉṉiṉ oḷir tēr itu koṭu, ār pukala? ‘eṉṟāṉ;
aṉṉavaṉum aṉṉataṉai āka urai ceytāṉ.