கம்பராமாயணம் 9754 · யுத்த 35.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புண்டரிக - (கண், கரம், கால் போன்ற உறுப்புகளால்) தாமரையானே!; இதுபோல்வன அண்டம் அளப்பு இல - இந்த அண்டம் போல அளவற்ற அண்டங்களை; அடுக்கிக் கொண்டு பெயரும் - தன்னிலே அடுக்கிக்கொண்டு இயங்கவல்லது; குறுகும், நீளும் - தேவைப்படும்போது அளவிலே குறுகும் அல்லது நீளும்; உவமிக்கின் அவை கோளுற்று உண்டவன் வயிற்றினையும் ஒக்கும் - உவமை சொல்ல வேண்டுமாயின் அந்த அண்டங்களை அனைத்தையும் பற்றி உண்டவனாகிய திருமாலின் வயிற்றையும் ஒக்கும்; நின் சரம் எனக் கடிது போம் - உன்னுடைய அம்பு போல் வேகமாகப் போகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'It can move carrying stacked within it countless universes like this one;
- it shrinks, it grows; if one must find a likeness, it is like the belly
- of the One who seized those worlds and swallowed them;
- O lotus-like one, it goes as swiftly as your arrow.'
What the poem says
Mātali describes the chariot's powers. It can carry within itself numberless universes like ours, stacked one on another, and it can shrink or grow as needed.
The only comparison is the belly of Viṣṇu, which holds all the worlds when he swallows them at the end of an age. Mātali addresses Irāmaṉ as 'lotus', for his lotus-like eyes, hands and feet, and says the chariot travels as fast as his own arrows.