கம்பராமாயணம் 9755 · யுத்த 35.15

Section யுத்த காண்டம் / 35. இராமன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எந்தாய்...; கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால் - கண், மனம், விரைவாக இயங்குகின்ற காற்று ஆகிய இவற்றைக் கண்டால், விசையால் - அவற்றினும் விரைவாக; உண்ணும் - (இந்தத் தேர்) உண்டுவிடும் (அதாவது அவற்றை வேகத்தால் தோற்கடிக்கும்); உணர்வு பின் படர ஓடும் - அறிவுகூட தன் பின்வருமாறு இது முன்னேறி ஓடும்; விண்ணும் நிலனும் என விசேடம் இலது - (இயங்குவதற்கு) ஆகாயம் நிலம் என வேறுபாடு இல்லாதது; எண்ணும் நெடு நீரினும் நெருப்பிடையும் அஃதே - எண்ணப்படுகின்ற பெரிய நீரிலும் நெருப்பிடையிலும் அதுவே (அதாவது, இத்தேரின் இயக்கத்துக்கு நீர் நெருப்பு என்ற வேறுபாடு இல்லை).

விண், மண், நீர் நெருப்பு ஆகிய எவற்றிலும் எவற்றிடையிலும் இயங்குவது இந்தத்தேர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If it meets the eye, the mind or the swift wind,
  2. it swallows them up with its speed and runs on, leaving perception behind;
  3. sky and earth make no difference to it; it is the same
  4. in the vast measured waters and in fire, my lord!'

What the poem says

Mātali goes on praising the chariot. It outruns the glance of the eye, the mind and the wind, the swiftest things known, and leaves even awareness behind.

It makes no distinction between sky and land, water and fire; it travels through all of them alike.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kaṇṇum maṉamum kaṭiya kālum ivai kaṇṭāl,
uṇṇum vicaiyāl uṇarvu piṉ paṭara ōṭum;
viṇṇum nilaṉum eṉa vicēṭam ilatu; aḵtē
eṇṇum neṭu nīriṉum, neruppiṭaiyum entāy!