கம்பராமாயணம் 9756 · யுத்த 35.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உலகு செய்தோய் - உலகங்களைப் படைத்தவனே!; நீரும் உளவே அவை ஓர் ஏழு - ஏழு கடல்களும் உள்ளன அன்றோ; நிமிர்கிற்கும் பாரும் உளவே அதின் இரட்டி - கடல்மேல் நிமிர்கின்ற உலகங்களும் ஏழு கடல்கள் போல இரண்டு மடங்காக பதினான்கு உள்ளன அன்றோ?; அவை - அந்தக் கடல்களும் உலகங்களும்; பண்பின் பேரும் ஒரு காலை - தம் இயல்பிலிருந்து ஒரு காலத்திலே மாறுபடும்; இது அலால் - இந்தத் தேரைத் தவிர; ஒரு காலும் இடை பேராத தேரும் உளதே - ஒரு காலத்திலும் தன் இயல்பிலிருந்து நிலை பெயராத தேரும் இருக்கிறதோ?' (இல்லை).
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'There are the waters, seven of them; and there are
- the lands rising above them, twice as many; at one time or another
- they change from their nature; but is there, apart from this one,
- any chariot that never at any time departs from its own? O maker of the worlds!'
What the poem says
Mātali concludes his praise. There are seven seas and fourteen worlds, but even these alter their nature at the dissolution of the cosmos.
This chariot alone never changes. He addresses Irāmaṉ as the creator of the worlds, acknowledging that he is the Supreme God.