கம்பராமாயணம் 9757 · யுத்த 35.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முதல்வ! - தலைவனே!; தேவரும் முனித்தலைவரும் சிவனும்மேல்நாள் மூ உலகு அளித்த அவனும் - தேவர்கள், முனிவர்களின் தலைவர்கள், சிவபிரான், பண்டொரு காலத்தில் மூன்று உலகங்களையும் படைத்த நான்முகன் ஆகியோர்; முன் நின்று ஏவினர் - முன் வந்து ஏவினார்கள்; (அவர்களின் கட்டளையை ஏற்றுச் சுரர்க்கு இறைவன் - தேவர்களின் அரசனான இந்திரன்; ஈந்துள (து) இது - கொடுத்ததாகும் இந்தத்தேர்; என்றான் - என்று சொல்லியவனாய்; மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி - குதிரையின் மனப்போக்கினைப் பொருத்தமாக உணர்ந்து (தேர் செலுத்த வல்ல) மாதலி; வலித்தான் - சொலக்கருதி உறுதிபடச் சொன்னான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The gods, the chief sages, Civaṉ, and he who long ago
- brought forth the three worlds, came before him, O First One,
- and commanded; the lord of the gods has given this,' said
- Mātali, who knows the minds of horses as his own, firmly.
What the poem says
Mātali, a charioteer so skilled that he understands his horses' every thought, explains how the chariot came. The gods, the great sages, Śiva and Brahmā, creator of the three worlds, all went to Indra and told him to send it.
Indra, king of the gods, has therefore given it to Irāmaṉ, whom Mātali addresses as the First Being.