கம்பராமாயணம் 9758 · யுத்த 35.18

Section யுத்த காண்டம் / 35. இராமன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐயன் - இராமபிரான்; இது கேட்டு - மாதலி உரைத்த இதனைக் கேட்டு; 'இகல் அரக்கர் அகல் மாயச் செய்கை கொல்' என - ஒருகால் இது பகைவராகிய அரக்கர்களின் பெரிய மாயையால் விளைந்த செயலோ என்று; சிந்தையில் சிறிது நினைந்தான் - மனத்திலே ஓரளவு எண்ணினான்; 'அவன் உரைத்தது மெய்' என வேண்டி - அந்த மாதலி உரைத்தது உண்மையே எனப் புலப்பட வேண்டி இடை பூண்ட - தேரிலே கட்டப்பட்ட; மொய் உளை வயப் பரி - செறிந்த பிடரி மயிர் கொண்ட வலிய குதிரைகள்; முது வேதம் மொழிந்த - பழமையான வேதங்களை ஓதின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The Lord heard this and wondered a little in his mind,
  2. 'Could this be some vast trick of illusion by the hostile demons?';
  3. then, so that he might know that what Mātali said was true, the strong horses
  4. with thick manes yoked to it recited the ancient Veda.

What the poem says

Irāmaṉ hesitates for a moment, suspecting that the chariot might be a trap conjured up by the demons' sorcery; they have deceived him with illusions before.

To prove that Mātali is speaking the truth, the horses harnessed to the chariot begin to chant the ancient Vedas, something no demonic illusion could do.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aiyaṉ itu kēṭṭu, ‘ikal arakkar akal māyac
ceykaikol? ‘eṉac ciṟitu cintaiyil niṉaintāṉ;
‘mey avaṉ uraittatu ‘eṉa vēṇṭi, iṭai pūṇṭa
moy uḷai vayap pari moḻinta, mutu vētam.