கம்பராமாயணம் 9760 · யுத்த 35.20

Section யுத்த காண்டம் / 35. இராமன் தேர் ஏறு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

மாருதியை நோக்கி - அனுமனைப் பார்த்து; இள வாள் அரியை நோக்கி - பின்னர் இளைய ஒளி வீசும் சிங்கம் போன்ற இலக்குவனைப் பார்த்து; 'நீர் கருதுகின்றதை நிகழ்த்தும் என - 'நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டு; நின்றான் ஆரியன் - தலைவனாகிய இராமன் (தேரில் ஏறிவிடாமல்); தாமதித்து நின்றான்; தெளிந்தார் - ஐயம் தெளிந்தவராகிய அவர்கள்; 'ஐயா, ஐயம் இலை - தலைவனே; ஐயமே இல்லை; இது புரந்தரனது தேர் - இது தேவேந்திரனுடைய தேர்தான்; என்றனர்...

ஆரியன் என்ற சொல் பண்பின் நாயகன் என்ற கருத்துடையது என்பதையும் கருதுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking at Māruti, and looking at the young, bright lion,
  2. the noble one stood and said, 'Tell me what you think';
  3. they bowed and, sure of it, said, 'There is no doubt, my lord;
  4. this chariot is Purantaraṉ's.'

What the poem says

Still careful, Irāmaṉ does not mount at once. He turns to Aṉumaṉ (Māruti) and to Ilakkuvaṉ, his younger brother, a 'young lion', and asks their opinion.

Both are certain: the chariot truly belongs to Indra (Purantaraṉ, 'destroyer of cities'). The commentary notes that the word āriyaṉ used for Irāmaṉ here means a man of noble character.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mārutiyai nōkki, iḷa vāḷ ariyai nōkki,
‘nīr karutukiṉṟatai nikaḻttum ‘eṉa, niṉṟāṉ
āriyaṉ; vaṇaṅki avar, ‘aiyam ilai, aiyā!
tēr itu purantaraṉatu ‘ eṉṟaṉar, teḷintār.