கம்பராமாயணம் 9762 · யுத்த 36.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆழி அம் தடம் தேர் - சக்கரங்கள் அமைந்த, அழகிய பெரிய தேரின் மீது; வீரன் ஏறலும் - வீரனாகிய இராமபிரான் ஏறியதும்; அலங்கல் சில்லி - ஒளி வீசும் தேருருளை; பூழியில் சுரித்த தன்மை - புழுதியில் புதைந்த தன்மையை; நோக்கிய புலவர்போத - பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் வந்து; (இராமபிரான் உடற்பாரத்தை வியந்தவர்களாய்); ஊழி வெங் காற்றின் - யுக முடிவுக் காலத்தில் பொங்கும் வெப்பம் நிறைந்த சூறாவளியைக் காட்டிலும்; வெய்ய கலுழனை - கொடிய கருடாழ்வானை; ஒன்றும் சொல்லார் - (நினைந்து) புகழ்ச்சியாக யாதும் கூறாமல்; அநுமன் தோளை - (ஆற்றல் மிக்க) அநுமனின் தோள்களை; மலர்கள் தூவி - பூக்கள் சொரிந்து; வாழிய - வாழ்க வாழ்க என்று; ஏத்தினார் - போற்றி செய்தார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the hero mounted the great, fine chariot with its wheels, the gods,
- seeing how its bright wheels sank into the dust, came near;
- they said nothing at all of Garuḍa, fiercer than the hot wind of the world's end,
- but scattered flowers and praised Aṉumaṉ's shoulders: 'Long may they live!'
What the poem says
This opens the section on the slaying of Irāvaṇaṉ. As Irāmaṉ steps into the chariot, its gleaming wheels sink into the dust under his weight, for he is the Supreme God who holds the universe.
Seeing this, the gods do not praise Garuḍa, Viṣṇu's mighty eagle mount, but shower flowers on Aṉumaṉ and bless his shoulders, which had carried Irāmaṉ with ease in earlier battles.