கம்பராமாயணம் 9765 · யுத்த 36.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இரிந்த - முன்பு சிதறியோடின; வான்கவிகள் எல்லாம் - வானரர்கள் எல்லோரும், 'இமையவர் இரதம் ஈந்தார் - தேவர்கள் (இராமனுக்குத்) தேரை நல்கினர்; அரிந்தமன் வெல்லும் - பகைவரை அடக்கும் (ஆற்றல் மிக்க) மன்னவனாகிய இராமபிரான் வெல்லுவான்; என்றற்கு - என்று கருதுவதற்கு; ஐயுறவு இல் - எவ்வித ஐயமும் இல்லை; என்று அஞ்சார் - என்று கூறி அச்சம் நீங்கியவர்களாய்; திரிந்தனர் - (மீண்டும் போர்க்களம் எங்கும்) சுற்றி வந்தனர்; மரமும் கல்லும் சிந்தினர் - மரங்களையும் கற்களையும் (அரக்கர் மேல் எறிந்தனர்; முழக்கின் பெற்றி - (அப்போது) வானரர்கள் செய்த ஆரவாரத்தின் தன்மையானது; 'திசையொடு அண்டம் பிரிந்தன கொல்' - 'திசைகளும் அண்டங்களும் பிளந்தன போலும்; என்று எண்ணப் பிறந்தது - என்று கருதும்படி எழுந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All the great monkeys who had fled said, 'The gods have given him a chariot;
- there is no doubt that the Tamer of Foes will win,' and, fearless,
- they ranged about again, showering trees and rocks; and the nature of their roar
- was such that one might think, 'Have the directions and the universe split apart?'
What the poem says
The monkey warriors, who had scattered in fear at Irāvaṇaṉ's approach, regain their courage on seeing the gods' gift. Victory for Irāmaṉ, the subduer of enemies, now seems certain.
They surge back across the battlefield hurling trees and boulders at the demons, and their roar is so loud it seems the directions and the universe have been torn asunder.