கம்பராமாயணம் 9768 · யுத்த 36.7

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வள்ளல்! - வரையாது அருளும் இயல்புடையாய்!; நின் கருத்தும் - உன் திருக்கருத்தையும்; மாவின் சிந்தையும் - புரவிகளின் மனப்போக்கையும்; மாற்றலார் தம் உள்ளமும் - பகைவரது உட்கருத்தையும்; மிகையும் - பகைவர் தம் மிகுதியையும்; உற்ற குற்றமும் - (அதனால்) நேரும் தீமைகளையும்; உறுதிதானும் - மேற்கொள்ளத் தக்க உறுதியையும்; கள்ளமில் காலப்பாடும் - வஞ்சனையின்றி (இயல்பாகச் செயல்படும் கால நிலையையும் கருமமும் - எடுத்துக்கொண்ட செயலின் திறத்தையும்; கருதேன் ஆகில் - (ஆராய்ந்து) என் தொழிலைச் செய்யேனாகில்; என் விஞ்சை - என் தேரோட்டும் கலைத்தொழில்; தெள்ளிது - மிக மிகத் திறம்பட்டது அன்றோ?' (ஆகாது என்றபடி!); என்றான் - என்று கூறினான்; அமலனும் - (யாதுமோறி குற்றமற்ற இராமபிரானும்; செவ்விது என்றான் - (அவன் செப்பிய பாங்குணர்ந்து) 'நன்று' என மொழிந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Bountiful one! If I did not weigh your intent, the minds of the horses,
  2. the hearts of the enemy, their excess, the harm that may come, what is sound to do,
  3. the honest course of the moment, and the task in hand,
  4. what would my skill be worth?' he said; and the Pure One said, 'Well spoken!'

What the poem says

Mātali replies that a charioteer's art consists precisely in attending to all these things: his master's wishes, the mood of the horses, the enemy's intentions and strength, the dangers, the right course, the timing and the task.

If he failed to weigh them, his skill would be worthless. Irāmaṉ approves of his answer.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vaḷḷal! niṉ karuttum, māviṉ cintaiyum, māṟṟalārtam
uḷḷamum, mikaiyum, uṟṟa kuṟṟamum, uṟutitāṉum,
kaḷḷam il kālap pāṭum, karumamum, karutēṉ ākil,
teḷḷitu eṉ viñcai! ‘eṉṟāṉ; amalaṉum ‘cevvitu! ‘eṉṟāṉ.