கம்பராமாயணம் 9769 · யுத்த 36.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வான் தொடர் குன்றம் அன்ன - வானத்தை அளாவிய மலை போன்ற (தோற்றத்தை உடைய); மகோதரன் - மகோதரனாகிய வீரன்; எந்தாய் - எம் தலைவனே; புரந்தரன் - இந்திரனுக்குரிய; துரகத் தேர்மேல் - குதிரைகள் பூட்டிய தேரின் மீது; இராமன் தோன்றினன் - இராமன் (இதேற காட்சி தருகின்றான்; ஏன்று - (ஒருவரை ஒருவர்) எதிர்த்து நிற்கும்; இருவருக்கும் - உங்கள் இருவரிடையேயும்; வெம்போர் எய்தியது - கொடிய போர் (நடக்கும் நேரம்) நெருங்கி விட்டது; இடையே - உங்கள் இருவருக்கும் இடையே; யான் ஓர் சான்று என - நான் ஒரு சாட்சியாக; நிற்றல் - (வறிதே) நிற்பது; குற்றம் - பிழையாகும்; ஈண்டு - இப்போது; விடை தருதியால் - (வேறிடத்தில் போர் புரிய) விடை தருவாயாக; என்றான் - என வேண்டினான்; இலங்கை மன்னை - (என) இலங்கை வேந்தனாகிய இராவணனிடம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Look, Irāmaṉ has appeared on Purantaraṉ's horse-drawn chariot;
- fierce battle has come to the two of you as you face each other; for me to stand
- between you merely as a witness would be wrong; give me leave here,' said
- Makōtaraṉ, like a mountain reaching the sky, to the king of Ilaṅkai.
What the poem says
Makōtaraṉ, a giant demon general, speaks to Irāvaṇaṉ. Irāmaṉ has appeared in Indra's chariot and the duel between the two kings is about to begin.
Makōtaraṉ says it would be shameful for him to stand idle as a mere spectator, and asks permission to go and fight elsewhere on the field.