கம்பராமாயணம் 9770 · யுத்த 36.9

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(இவ் வேண்டுகோளைக் கேட்ட இராவணன், அம்புயம் அனைய கண்ணன் தன்னை - செந்தாமரை போன்ற கண்களை உடைய இராமனை அரியின் ஏறு - ஆண் சிங்கம் (ஒன்று); தும்பியைத் தொலைத்தது என்ன - யானையை அழித்தது என்னும் படியாக; யான் தொலைக்குவன் - நான் அழித்தொழிப்பேன்; தொடர்ந்து நின்ற தம்பியை - இணை பிரியாது நிற்கும் தம்பியாகிய இலக்குவனை; தடுத்தியாயின் - (நீ போரிட்டுத் தடுப்பாயானால்; கொற்றம் தந்தனை - (எனக்கு) வெற்றித் தேடித் தந்தவனாவாய்; என்றான் - என்று கூறினான்; வெம்பு இயல் அரக்கன் - (சினத்தால்) வெம்பும் தன்மையுடைய மகோதரன்; 'அஃதே செய்வென் என்று - அவ்வாறே செய்வேன்' என்று; அவனின் மீண்டான் - இராவணனிடத்தினின்றும் திரும்பிச் சென்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The lotus-eyed one I will destroy as a lion
  2. destroys an elephant; if you hold back his brother,
  3. who keeps close beside him, you will have given me victory,' he said; and the demon,
  4. burning for battle, said, 'That I will do,' and turned back from him.

What the poem says

Irāvaṇaṉ agrees. He boasts that he will kill the lotus-eyed Irāmaṉ as easily as a lion kills an elephant.

Makōtaraṉ's task is to keep Ilakkuvaṉ, who never leaves his brother's side, from interfering; that alone, Irāvaṇaṉ says, will win him the battle. Makōtaraṉ promises to do it and leaves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ampuyam aṉaiya kaṇṇaṉtaṉṉai yāṉ ariyiṉ ēṟu
tumpiyait tolaittatu eṉṉat tolaikkuveṉ; toṭarntu niṉṟa
tampiyait taṭuttiyāyiṉ, tantaṉai koṟṟam ‘eṉṟāṉ;
vempu ikal arakkaṉ, ‘aḵtē ceyveṉ ‘eṉṟu, avaṉiṉ mīṇṭāṉ.