கம்பராமாயணம் 9772 · யுத்த 36.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐய - ஐயனே; அண்ணல் தன் தோற்றம் கண்டால் - பெருமை மிக்க இராமபிரானின் உருவினைக் கண்டால், எண்ணரும் கோடி வெங்கண் இராவணரேயும் - (இந்த ஓர் இராவணன் மட்டுமன்று) எண்ணுதற்கரிய கோடிக்கணக்கான கொடுங்கண்கள் படைத்த இராவணர்களாயினும்; இன்று நண்ணிய பொழுது - இன்று (இராமனை) நெருங்கி வந்தாலும்; கிடப்பதல்லால் - (களத்தில்) இறந்து கிடப்பார்களே யல்லாமல்; மீண்டும் நடப்பரோ? - (உயிருடன்) மீண்டும் செல்ல வல்லவர்களோ? (செல்லாற் ஆதலால்; நீ - நீ; கமலம் அன்ன கண்ணனை - தாமரை போலும் கண்களையுடைய இராமபிரானை; அப்பால் ஒழிய - (விட்டு நீங்கி) வேறிடம்; செல்வதே - போவதே; கருமம் - (பொருத்தமான) செயல்; என்றான் - என்று (சாரதி மகோதரனிடம் கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Even countless crores of fierce-eyed Irāvaṇaṉs, if they came near
- today, would they walk back again, rather than lie fallen?
- When you see the Lord's form, sir, the right thing for you is
- to leave the lotus-eyed one and go elsewhere,' he said.
What the poem says
Makōtaraṉ's charioteer tries to dissuade him. Even if there were crores of Irāvaṇaṉs, all would end up lying dead if they came near Irāmaṉ; none would walk away alive.
The wise course, he suggests, is to avoid the lotus-eyed hero and fight somewhere else.