கம்பராமாயணம் 9775 · யுத்த 36.14

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(மகோதரன், அசனி ஏறு இருந்த கொற்றக் கொடியின் மேல் - (இராமபிரானுக்கு இந்திரன் அளித்த தெய்வத் தேர் மீது பறந்து பேரிடி எழுதப் பெற்றிருந்த வெற்றிக் கொடியின் மீதும்; அரவத் தேர் மேல் - ஒலிமிக்க அத்தேரின் மீதும்; குசை உறு பாகன் தன் மேல்- கடிவாளம் பற்றிய தேர்ப்பாகன் மாதலி மீதும், கொற்றவன் குவவுத் தோள் மேல்- வெற்றியாளனாகிய இராமபிரானின் மலைத் தோள்கள் மீதும்; விசை உறு பகழி மாரி - வேகம் கொண்ட அம்பு மழையை; வித்தினான் - விதை தூவுவது போல் பாய்ச்சினான்; (மேலும்) விண்ணினோடும் திசைகளும் கிழிய - வானும் திசைகளும் கிழிந்து போயிற்றென்னுமாறு; ஆர்த்தான் - முழக்கமிட்டான்; தீர்த்தனும் - தூயவனாகிய இராமபிரானும், முறுவல் செய்தான் - புன்னகை பூத்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the victorious banner bearing the thunderbolt, on the rumbling chariot,
  2. on the charioteer holding the reins, on the conqueror's massive shoulders,
  3. he sowed a rain of swift arrows, and roared until
  4. the sky and the directions were torn; and the Holy One smiled.

What the poem says

Makōtaraṉ attacks with a storm of arrows. He aims at the thunderbolt emblem on the flag of Indra's chariot, at the chariot itself, at Mātali holding the reins, and at Irāmaṉ's broad shoulders, then roars loud enough to split the sky.

Irāmaṉ, the pure one, merely smiles.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1acaṉi ēṟu irunta koṟṟak koṭiyiṉmēl, aravat tērmēl,
kucai uṟu pākaṉtaṉmēl, koṟṟavaṉ kuvavut tōḷmēl,
vicai uṟu pakaḻi māri vittiṉāṉ; viṇṇiṉōṭum
ticaikaḷum kiḻiya ārttāṉ; tīrttaṉum, muṟuval ceytāṉ.