கம்பராமாயணம் 9777 · யுத்த 36.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மோதரன் முடிந்த வண்ணம் - மகோதரன் இறந்த நிலையை; மூவகை உலகத்தோடு - மூன்று உலகங்களோடு; மாதிரம் எவையும் வென்ற - திசைகள் அனைத்தையும் வெற்றி கொண்ட; வன்தொழில் அரக்கன் - கொடுமையே தன்மையாகக் கொண்ட இராவணன்; கண்டான் - பார்த்தான்; சேதனை உண்ண - (இந்நிகழ்ச்சி) தன் அறிவை உண்ணவே; செலவிடு, செலவிடு என்றான் - (தன் பாகனை நோக்கி) தேரைச் செலுத்து, செலுத்து என்றான்; துரகத் திண்தேர் - குதிரை பூட்டிய வலிய தேர்; சூதனும் முடுகித் தூண்ட - தேர்ப்பாகனும் விரைந்து தூண்ட; சென்றது - வேகமாக முன்னே சென்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- How Mōtaraṉ came to his end, the demon of violent deeds
- who had conquered every direction along with the three worlds saw;
- he saw it eat away his reason; 'Drive on, drive on!' he cried;
- and as the charioteer urged them hard, the strong horse-drawn chariot went.
What the poem says
Irāvaṇaṉ, conqueror of the three worlds and every direction, sees Makōtaraṉ killed. The sight robs him of his composure.
He shouts to his charioteer to drive forward, and his horse-drawn chariot races towards Irāmaṉ.