கம்பராமாயணம் 9781 · யுத்த 36.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வாவும் வாசிகள் - (இராவணன் தேரில் கட்டிய) பாயும் குதிரைகள்; தூங்கின - தேரில் கட்டியவாறே உறங்கின; வெஞ்சிலை - கொடிய விற்கள்; வாங்கலில் - வளைக்கப்பட்ட போது; ஏவும் - அம்புகளும், நாண் இடை இற்றன - நாண்கயிற்றில் வைக்கும்போதே முறிந்து போயின; நாவும் வாயும் உலர்ந்தன - (இராவணன் வாய்களும் நாக்குகளும் காய்ந்து போயின; நாள் மலர்ப் பூவின் மாலை - புத்தம் புதிதாக அன்று மலர்ந்த பூக்களால் கட்டப்பட்ட மாலை; புலால் வெறி - மாமிச நாற்றத்தை; பூத்த - தோற்றுவித்தது.
(ஆல் - அசை வாசி - குதிரை ஏ- அம்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The leaping horses drooped asleep; when the fierce bows were drawn,
- the arrows broke on the string;
- tongues and mouths went dry; the garlands of fresh-blown
- flowers gave off the stench of raw flesh.
What the poem says
The omens continue. Irāvaṇaṉ's spirited horses nod off in their harness. When his bows are bent, the arrows snap against the string.
His mouths and tongues go dry, and the garlands of freshly opened flowers he wears begin to reek of rotting flesh.