கம்பராமாயணம் 9782 · யுத்த 36.21

Section யுத்த காண்டம் / 36. இராவணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எழுது வீணை கொடு - வரையப் பெற்ற வீணையைச் (சின்னமாகக்) கொண்டு; ஏந்து பதாகை மேல் - உயர்ந்து நிற்கும் (இராவணன் கொடியின் மீது; கழுகும் காகமும் மொய்த்தன - கழுகுகளும் காகங்களும் சூழ்ந்து பறந்தன; ஓடு இகல் ஆடல் மா - பாயும் இயல்புடைய போர் வல்ல குதிரைகளின்; கண்கள் நீர் ஒழுகுகின்றன - கண்களில் கண்ணீர் வார்ந்து கொண்டிருந்தன; சூழி மா- முகபடாமணிந்த யானைகள்; தொழுவில் நின்றன போன்றன - பந்திகளில் கட்டப்பட்டாற்போல் செயலற்று நின்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the lofty banner that bore the painted vīṇai
  2. vultures and crows swarmed; tears
  3. streamed from the eyes of the swift, battle-dancing horses;
  4. the elephants in their face-plates stood as if tied in their stalls.

What the poem says

Further omens: vultures and crows crowd onto Irāvaṇaṉ's banner, which bears the emblem of a vīṇai (a stringed instrument; Irāvaṇaṉ was a famous musician and devotee of Śiva).

Tears run from the eyes of his war-horses, and his decorated war elephants stand motionless, as if still tethered in their stables.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻutu vīṇai koṭu ēntu patākaimēl
kaḻukum kākamum moyttaṉa; kaṇkaḷ nīr
oḻukukiṉṟaṉa ōṭu ikal āṭal mā;
toḻuvil niṉṟaṉa pōṉṟaṉa cūḻi mā.