கம்பராமாயணம் 9783 · யுத்த 36.22
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இமையவர்க்கு இன்பம் செய் - தேவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுகிற; துன்னிமித்தங்கள் - (இராவணனுக்கு) கெட்ட சகுனங்களானவை; இன்னவாக - இப்படிப்பட்டனவாகி; தோன்றின - புலப்படலாயின; தோன்றவும் - அவ்வாறு புலப்படவும்; அன்னது ஒன்றும் நினைந்திலன் - அவை குறித்தும் ஏதும் சிந்திக்காதவனாய்; 'என்னை வெல்ல மனித்தன் ஆற்றுமோ?' - என்னை வெல்வதற்கு (எளிய) மனிதனால் முடியுமோ?'; என்று எண்ணுவான் - என்று இராவணன் கருதலானான்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Such were the evil omens that appeared, bringing joy
- to the unblinking gods; yet though they appeared,
- he gave no thought to any of them, thinking only,
- 'Can a mere man manage to defeat me?'
What the poem says
All these ill omens, which delight the gods, are signs of Irāvaṇaṉ's coming death. Yet he ignores them.
His arrogance blinds him: he cannot believe that a mere human being could ever defeat him. This contempt for 'a man' is tragic, since his boon of near-invulnerability did not protect him against humans.