கம்பராமாயணம் 9784 · யுத்த 36.23
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேலை நீர் ஓங்கு நாளின் - கடல் நீர் பொங்கியெழும் (ஊழிக் காலத்தில்; ஒதுங்கும் உலகுபோல் - இரு புறமாய் ஒதுங்கி நிற்கும் நிலம் போல; இருபாலும் நெருங்கினார் - இருபக்கங்களிலும் நெருக்கமாகக் கூடியவர்கள்; வீங்கு தேர் செலும் வேகத்து - (இராவணனின் வேகம் மிக்க தேர் ஓடும் விரைவினால்; தாங்கல் ஆற்றகிலார் - (அவ்விரைவைத்) தாங்குதற்கு ஆற்றாதவர்களாய்; தடுமாறி - நிலை குலைந்து; நீங்கினார் - ஒதுங்கிக் கொண்டனர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- At the speed with which the mighty chariot went,
- like land that draws aside on the day the sea's waters rise,
- those crowded on both sides, unable to withstand it,
- stumbled and moved out of the way.
What the poem says
Irāvaṇaṉ's chariot charges forward with such force that the soldiers massed on either side cannot stand against it.
They stagger and fall back, parting like land on both sides of the ocean when it floods at the end of an age.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīṅku tēr celum vēkattu vēlai nīr
ōṅku nāḷiṉ otuṅkum ulakupōl
tāṅkal āṟṟakilār taṭumāṟit tām
nīṅkiṉār iru pālum neruṅkiṉār.